Right to Information Act

தகவலைப்பெற அணுகுதலுக்கான உரிமைக்கு ஏற்பாடு செய்வதற்கும்; அணுக்கம் மறுக்கப்படக்கூடிய ஏதுக்களைக் குறித்துரைப்பதற்கும்; தகவலுக்கான உரிமை ஆணைக் குழுவினைத் தாபிப்பதற்கும்; தகவல் அலுவலர்களின் நியமனத்திற்கும்; தகவலைப் பெறுவதற்கான நடவடிக்கை முறைகளைத் தருவதற்கும் அத்துடன் அவற்றுடன் தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநேர்வளைவான கருமங்களுக்கும் ஏற்பாடு செய்வதற்குமாக இலங்கை அரசாங்கத்தினால் 2016 இல.12 மூலம் தகலைப் பெறுவதற்கான உரிமைச் சட்டம் வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

Details of the Public Information Officer

பெயர்:- திருமதி ஏ.எஸ்.எம்.எஸ். மஹானாம
பதவி:- மேலதிகச் செயலாளர் ( தாபனம், நிர்வாகம் மற்றும் நிதி)
முகவரி:- இல. 310﹐டி.ஆர். விஜேவர்தன மாவத்தை﹐ கொழும்பு 01000
அலுவலகத் தொலைபேசி:- 0112384409
தொலைநகல்:- 0112323465
மின்னஞ்சல்:- min.adsec.ad@slpost.lk

தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழு

Members of the RTI Commission

  1. திரு. மகிந்த கம்மம்பில (தலைவர்)
  2. நீதியரசர் எ.டபிள்யு.எ. சலாம் (உறுப்பினர்)
  3. சிரேஷ்ட சட்டத்தரணி செல்வி கிஷாலி பின்ரோ ஜயவர்தன (உறுப்பினர்)
  4. சிரேஷ்ட சட்டத்தரணி. திரு.எஸ்.ஜி.புஞ்சிஹேவா (உறுப்பினர்)
  5. கலாநிதி.செல்வி திருச்சந்திரன் (உறுப்பினர்)

தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் தொடர்பு தகவல்

முகவரி - அறை இல. 203-204, தொகுதி-2,
பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மகாநாட்டு மண்டபம்,
பௌத்தாலோகமாவத்தை,கொழும்பு 07.
தொலைபேசி - +94 112 691 625
இணையத்தளம்- - www.rticommission.lk
மின்னஞ்சல் - rti.commission16@gmail.com