எமது அமைச்சிற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்………..

2015 செப்டெம்பர் 21ம் திகதி 1933/13 ம் இலக்க அதிவிசேட வர்த்தமானி பிரசுரத்திற்கேற்ப முஸ்லிம் சமய விவகாரங்கள் மற்றும் அஞ்சல் அமைச்சு தாபிக்கப்பட்டுள்ளது. இவ் அமைச்சின் கீழ் முஸ்லிம் சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் திணைக்களமும் அஞ்சல் திணைக்களமும் அமையப் பெற்றிருக்கின்றன.


செயலாளரின் செய்தி

திருமதி. எஸ்.எம்.மொஹமட்
செயலாளர்
அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகாரங்கள் அமைச்சு

>>>> Read More>>